get the app get the app       get the app       get the app

Aptitude questions in tamil

Exam NameAptitude questions in tamil
Description
Exam TypePUBLIC
Authenticity0
creatorsudheerl(122)

Back to Parent Category
Create Question   Practise  
.
Question: 2A + 3B = 21 மற்றும் A - B = 3 எனில் A மற்றும் B இன்மதிப்பு என்ன?

Answer: A = 6 ; B = 3


Question: 6 ஆண்கள், 5 பெண்கள் உள்ளனர். 3 ஆண், 2 பெண் இதன்படி இவர்களை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்க முடியும்?

Answer:200


Question: A,K,L,R மற்றும் U என்ற ஐவர் ஒரு வட்ட மேசையை சுற்றி அமர்கின்றனர். U என்பவர்க்கு இடப்பக்கத்தில் K என்பவர் மற்றும் A என்பவர்க்கும், U என்பவர்க்கும் இடையில் R அமர்ந்திருந்தால் L என்பவர்க்கு இருபுறமும் அம

Answer: K மற்றும் A


Question: (4)4 -(2) 4 - ன் மதிப்பு?

Answer:240


Question: 1,3,5,7,8,11,13 இவற்றில் தனித்து நிற்கும் எண்?

Answer:8


Question: 333333 ÷ 3.3 = ?

Answer:101010


Question: ஒரு கார் மணிக்கு 54 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது. அந்த காரின் வேகம், வினாடிக்கு எத்தனை மீட்டர்?

Answer:18


Question: 18 / 5 ÷ 72 / 6 = ?

Answer: 3 / 10


Question: ஒரு தொலைகாட்சி பெட்டியின் விலை ரூ. 45.750. அதன் விலையில் இருந்து 13.5 சதவீதம் தள்ளுபடி எனில் தொலைக்காட்சியின் விலை?

Answer: ரூ. 39573.75


Question: 3 / 5 + 2 / 3 = ?

Answer: 1 4/15


Question: வியாபாரி ஒருவர் 2 பசுக்களை ஒவ்வொன்றும் ரூ. 770 க்கு விற்கிறார் என்றால் ஒன்றுக்கு 10% லாபமும் மற்றும் ஒன்றுக்கு 10% நஷ்டம் ஏற்பட்டால் சராசரி லாபம் அல்லது நஷ்டத்தின் சதவிகிதம்?

Answer:96 %


Question: ஒரு கூட்டுத் தொடரில் முதல் உறுப்பு 12, பொது வித்தியாசம் 5 எனில், 10 வது உறுப்பைக் காண்க?

Answer:57


Question: ரூ. 3000/ க்கு 3 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10 % கூட்டுவட்டி எனில், வட்டித் தொகை எவ்வளவு?

Answer: ரூ. 993


Question: A என்பவர் ஓரிடத்திலிருந்து ஒரு திசையை நோக்கி ஒரு கிலோமீட்டர் நடந்த பிறகு இடப்பக்கம் திரும்பி 1/2 கிலோமீட்டர் நடந்த பிறகு மீண்டும் இடப்பக்கம் திரும்பி செல்கிறார். தற்போது அவர் கிழக்கு திசை நோக்கி நடந்த

Answer:மேற்கு


Question: 24 மற்றும் 30 இன் உயர் பொது வகு எண்?

Answer:6


Question: மூன்று எண்களின் வர்க்கங்களின் கூடுதல் 138. ஒரே நேரத்தில் இரண்டு எண்களின் பெருகற்பலங்களின் கூடுதல் 131. எனில் அந்த எண்களின் கூடுதல்?

Answer:20


Question: இரு எண்களின் கூடுதல் 22. ஒரு எண்ணின் ஐந்து மடங்கு மற்றொரு எண்ணின் ஆறு மடங்கிற்கு சமம் எனில் அதில் பெரிய எண்?

Answer:12


Question: 15 வருடங்களுக்குப் பிறகு A யின் வயது மகனைப் போல இருமடங்கு ஆகும். ஆனால் 5 வருடங்களுக்கு முன்பு மகனின் வயதைப்போல நான்கு மடங்கு இருந்தார் எனில் அவர்களின் தற்போதைய வயது?

Answer:15,45


Question: 360 கி.மீ தூரத்தை இரயில் 4 மணி நேரத்தில் கடக்கின்றது. அதே வேகத்தில் இரயில் சென்றால் 6 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம்?

Answer:585 கி.மீ


Question: 980100 இன் வர்க்க மூலம்?

Answer:990